Skip to content

பாவங்கள் விடுவதில்லை!

பாவங்கள் விடுவதில்லை!

ஆடம்பரப் பிரியரும் ஆசையுள்ள மனிதரும்
    அரிதாரம்  பூசுவோரும்
அழகான மொழியினில் அலங்கார வார்த்தையில்
    பொய்யையே பேசுவோரும்
கடமையில் தவறாமல் காரியம் செய்வோரைக்
    கடுமையாய் ஏசுவோரும்
பதவியில் நீடிக்கப் பாமரர் வீட்டினில்
    பணத்தையே வீசுவோரும்
மடமையில் மூழ்கிய மக்களைச் சுரண்டியே
    மாளிகை கட்டியோரும்
அரசியல் உலகினில் ஆளுகை செலுத்தினால்
    அழிந்திடும் ஜனநாயகம்!
கழுதையைக் குதிரையாய்க் கருதியே அதனிடம்
     கடிவாளம் பூட்டலாமா
கண்ணாடித் துண்டினை வைரமாய்ப் போற்றியே
     கழுத்தினில் சூட்டலாமா

யாழினில் ஆயிரம் ராகங்கள் மீட்டியே
     கேளார் முன் இசைக்கலாமா
யாதொன்றும் அறியாத பேதையர் சபையினில்
     வேதங்கள் படிக்கலாமா
கீழான மனிதரின் கரங்களில் அதிகாரம்
     வாக்காளர் வழங்கலாமா
அண்ணா நெறியினில் நடந்திடும் போதுதான்
      தழைத்திடும் ஜனநாயகம்!
கோடானு கோடியாய்க் கொள்ளை அடித்தாலும்
     கூடவே வருவதில்லை
குவலயம் முழுவதும் அதிகாரம் செய்தாலும்
     நீடித்து நிலைப்பதில்லை
ஆடாத ஆட்டங்கள் ஆடியே தீர்தாலும்
     ஆசைகள் தணிவதில்லை
அறநெறி துறந்தவர் அரசியல் பாதையில்
     அவமானம் தவிர்வதில்லை
போடாத வேடங்கள் போட்டு நடித்தாலும்
    பாவங்கள் விடுவதில்லை
பற்றிலா மாந்தரே பதவியில் அமர்ந்திடில்
    பிழைத்திடும் ஜனநாயகம்!
—  தமிழருவி மணியன்

 

Universal Beliefs

• I need to know what to do.            
• I don’t know what to do.              
• I know what is best for others.
• I know what is best for myself.
• Something terrible is going to happen.
• It’s possible to make a mistake.
• People should not lie.
• People should respect me.
• I can control how others feel about me.
• I feel your energy.
• I need more money.
• Life isn’t fair.
• Parents should love their children.
• Children should love their parents.
• I need to make a decision.
• I can’t do anything right.
• I can disappoint people.
• I don’t want to look foolish.
• There’s too much to do.
• There’s not enough time.
• I know what you need.
• I am worthless.
• It’s my job to make you happy.
• I need a partner to be happy.
• It’s my fault.
• I should be different.
• I missed my chance.
• I need to be careful in life.
• People should listen to me.
• I’m not good enough.
• I am a failure.
• _______ doesn’t care about me.


• I need to understand.
• I need to do it right.
• I did it wrong.
• There’s something wrong with me.
• S/he rejected me.
• S/he doesn’t trust me.
• There shouldn’t be war in this world.
• Women shouldn't be so emotional.
• People shouldn’t use animals (medical research, food, etc.).
• The world isn’t a safe place.
• People are destroying the environment.
• People are judging me.
• I know what they’re thinking.
• They should agree with me.
• I have to work hard.
• People should keep their promises.
• Other people can hurt me.
• Money will make me happy.
• I’m too fat (thin).
• I need to be in control.
• My body should be healthy.
• People are not trustworthy.
• _______ betrayed me.
• There is a purpose to my life.
• I need to know my life’s purpose.
• Life is difficult.
• People should be grateful.
• My boss should appreciate me.
• I don’t belong.
• People shouldn’t be angry.
• _______ did it wrong.
• I am right.

What Top Earners Believe

The Top Earners Behave/Act like this:

  • Acting Towards Goals (Clear and Definite)
    • They believe in goal setting and goal getting
  • Acting Within Systems That Get Results (Focus on systems that work)
    • They believe in not re-inventing the wheel and use systems that produce the results they are looking for and choose and stick with just ONE!
  • Acting By Responding, Not Reacting (See Truth, Try Something New)
    • They believe they are in control of their reactions to life’s events
  • Acting Now, Today (Keep your  mind here, Now)
    • They believe in getting things done today. Not tomorrow.
  • Acting In Small, Specific, Definite Steps (One thing at a time)
    • They believe in staying focused on the task at hand until completed.
  • Acting Based On Own Internal Feedback, Not External (I am worthy)
    • They believe in themselves, their knowledge, skills and competencies
  • Acting Alone And Take Responsibility For Own Results (Lead by Example, Do What Others Won’t or are Afraid To Do)
    • They believe that’ if it is to be its up to me!’ no one else is responsible but me.
  • Acting Flexibly (be open to Change)
    • They believe if they are not getting the results they want they look at what they are doing and change it!
  • Acting Within A Plan (Road map to Goal)
    • They believe to work on activities  from a written plan that leads to the goal
  • Acting With Others In Mind (Solving Their Problems)
    • They believe they must provide value to others before they receive value in return.
  • Focusing Energy & Attention on Goals & Action Now
    • They believe in their awareness to choose and to trust and act in the now no matter what!

Rules For Results

The Rules… apply them and get RESULTS!!

  1. Get your own weights to lift. When you are done, put them away. The number one violation of weight room etiquette is not putting your own weights away. If you violate this rule, expect burpees.
  2. Treat equipment with respect, but don’t baby it. Plates, barbells, kettle bells, dumb bells, medicine balls, etc. are meant to be picked up, dropped, thrown, etc. Respect the equipment by using it heavy and hard, but don’t abuse it.
  3. Go heavy, or go home. The only way to get stronger is to increase resistance (weight). At all times in the weight room, strive to put more weight on the barbell and move it faster.
  4. Work hard, or get your workout somewhere else. Don’t drag anyone else down with you.
  5. Don’t be a Jerk. There is always someone out ther bigger, faster and stronger than you.
  6. Don’t expect immediate results. There is no shortcut to being strong or getting fit. “You can’t push the river, “ says Mark Twight. Relish the work. Enjoy the sweat.
  7. Don’t worry about how you look. Worry about how you perform.
  8. Don’t be late.
  9. We are coaches, not your personal trainer. Don’t expect us to get your weights for you, put them away, count your reps, hold your hand, get you a tissue or call your Momma.
  10. Never say, “I can’t.” Self pity accomplishes nothing”
  11. The athlete is responsible for his/her own fitness, health and safety. Our workouts are tough. The weigh is heavy. If you need to pull back, or aren’t comfortable, tell the coach, and do so. This is being smart, not weak.
  12. Leave your personal/job/family problems at the door. This gym is our sanctuary from all that crap. Make it yours.
  13. Don’t make us ask you for money. Monthly dues are due on the first. Individual workout dues have to be paid immediately before or after the workout.
  14. We are not politically correct. We cuss, fart, yell, grunt, scream, sweat, bleed, etc. You will too.
  15. Laugh. Come on, we all look funny doing this stuff. Especially you.

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்

தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

 

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி – சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், “டிவி’ என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

 

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

 

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

 

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?

 

கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, “ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதி’, வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

 

விவேகானந்தர்

விவேகானந்தர் யார்? கொல்கட்டாவில் வக்கீல் விசுவநாத் தத்தர்-புனவேஸ்வரி அம்மையார் தம்பதியருக்கு 1863 ஜன., 12ல் விவேகானந்தர் பிறந்தார். நரேந்திரநாதர் என்பது இளமை பருவ பெயர். அளவு கடந்த உடல், அறிவு மற்றும் மனச்சக்தி மிக்கவர். குழந்தை பருவத்திலேயே ஈகை குணமும், தலைமை பண்பும் கொண்டிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம், “”நீங்கள் இறைவனை பார்த்திருக்கிறீர்களா? நான் பார்க்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார் நரேந்திரநாதர். “”இறைவனை நானும் கண்டுள்ளேன். உனக்கும் காட்டுவேன்” என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஆறாண்டுகள் அவரிடம் பயின்ற நரேனிடம், “”மக்கள் சேவையே மகேசன் சேவை” என ராமகிருஷ்ணர் உபதேசித்தார். 1886ல் ராமகிருஷ்ணர் உடலை நீத்தபின், ஆறு ஆண்டுகள் பாரத நாட்டை சுற்றி வந்தார் நரேன். மன்னர்களுடன் பேசி, மக்களுக்கு தொண்டு செய்யுங்கள் என வற்புறுத்தினார்.1892ல் டிச., 25, 26, 27 தேதிகளில் குமரியில் பாறையில் அமர்ந்து தவம் செய்தார்.அவர் கண்டது என்ன? விவேகானந்தருக்கு பாரத ரிஷி முனிவர்களும் காட்சி தந்தனர். இப்படைப்பு முழுவதும் பரம்பொருள் மயம். பரம்பொருள் ஒன்று. அதன் பெயர்கள் பல. அதை அடையும் வழிகள் பல. மனிதனுள் தெய்வ சக்தி இருக்கிறது. இதுவே பாரதம் கண்ட ஆன்மிக நெறி. யமன் நசிகேதனை தட்டி எழுப்பி, எழுமின் விழிமின் என உசுப்பியதை போல, பாரத மக்களை விழிப்புற செய்வதே தன் கடமை என்று உணர்ந்தார் நரேந்திரர். சிகாகோவில் 1893ல் நடந்த சர்வமத மாநாட்டுக்கு அவர் செல்ல வேண்டும் என ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும், ராஜஸ்தான் கேத்ரி மன்னர் அஜித் சிங்கும் வற்புறுத்தினர். கேத்ரி மன்னர், அவருக்கு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரையும் சூட்டினார்.1893ல் மே மாதம் மும்பையில் இருந்து புறப்பட்டு சிகாகோ சென்றார் விவேகானந்தர். அங்கு 1893 செப்., 11ல் துவங்கிய சர்வமத மாநாட்டில், “”சகோதர, சகோதரிகளே” என துவங்கி அவர் ஆற்றிய உரை, அனைத்து மக்களையும் ஆரவாரிக்க செய்தது.

 

பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என நினைத்து கொண்டிருந்த மேற்கு நாட்டவர், சிலருக்கு விவேகானந்தர் உரைகள் வியப்பூட்டின. மூன்றரை ஆண்டுகள் 1897 ஜனவரி வரை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற தேசங்களில் பயணம் செய்து அறவுரைகள் ஆற்றினார் விவேகானந்தர். குட்வின் என்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர், விவேகானந்தரின் அறஉரைகளை, எழுச்சி உரைகளை எழுதி வைத்து, மனித குலத்திற்கு பெரும் தொண்டாற்றினார். பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். மார்க்கெரட் நோபல் என்ற ஐரிஷ் பெண்மணி, அவரது மாணவியாகி சகோதரி நிவேதிதை என பெயர் சூட்டப்பட்டு, பாரதம் வந்து, தன் கடைசி மூச்சு வரை தொண்டு புரிந்தார்.விவேகானந்தர் 1897 ஜனவரியில் இலங்கை வழியாக தாயகம் திரும்பினார். பானகர சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதலடி எடுத்து வைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார்.

 

1897 ஜன., 26 ராமநாதபுரம் அருகே குந்துகாலில் விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கினார். பாஸ்கர சேதுபதி தலைமையில் மக்கள் அவரை வரவேற்றனர். விவேகானந்தர் ஏறி வந்த சாரட்டு வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே அதை இழுத்து மரியாதை செலுத்தினார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, குடந்தை வழியாக சென்னைக்கு ரயிலில் சென்றார் விவேகானந்தர். பாரதத்தின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தை விடஒளிமயமாக இருக்கும் என பேசினார். சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லம் என்று புகழ்பெற்ற, ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கி வீர உரைகளை அவர் ஆற்றினார். 1897பிப்., கொல்கட்டா புறப்பட்டார். அவரது உரைகள், “இந்திய பிரசங்கங்கள்’ என பெயரில் புகழ்பெற்றன. 1897ல் தொண்டும் துறவும் என்ற மைய சிந்தனையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனம், சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது.

 

பஞ்சம், பிளேக் நேரத்தில் நிவாரண பணிகளையும் ஆற்றினார் விவேகானந்தர். இறுதி மூச்சு வரை தெய்வ பணி, மனித நேய பணி செய்து, 1902 ஜூலை 4ல் உடலை விட்டு சென்றார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது உபதேசங்களை படித்து, தேச விடுதலை பணியில் ஈடுபடுகின்றனர். கல்வி, மருத்துவம், நிவாரண பணி மூலம் இறை வழிபாடு, தொண்டு மூலம் தேசபக்தி, தேசத்தை மறுமலர்ச்சி பெற செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

 

நற்பணி செய்யும் விவேகானந்த கேந்திரம் : சுவாமி விவேகானந்தர் தவம் செய்த புனித பாறை கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. அதை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கின்றனர். 1963ல் ஏக்நாத் ரானடே என்பவர், நன்கொடை பெற்று, காரைக்குடி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் இந்த நினைவுச் சின்னத்திற்கான பணி நடந்தது. 1970ல் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர், ஜனாதிபதி நினைவுச் சின்னத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தனர். சுவாமி விவேகானந்திற்கு உண்மையான நினைவுச் சின்னம் எதுவாக இருக்க முடியும்? அவரின் அறவுரைகளை நெஞ்சில் நிறுத்தி, மக்கள் பணிசெய்வதே அது. எனவே ஏக்நாத் ரானடே விவேகானந்த கேந்திரம் அமைப்பை நிறுவினார். அது கன்னியாகுமரியை தலைநகராகக் கொண்டு நாடு முழுவதும் நற்பணி செய்கிறது. பட்டதாரி இளைஞர்கள் ஆயுள்கால தொண்டர்களாக சேர்த்து செயல்படுகின்றனர்.

 

அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், அந்தமானில் 57 பள்ளிகளை நடத்துகிறது. மருத்துவமனைகள், கிராம முன்னேற்ற திட்டங்கள், இயற்கை வளஅபிவிருத்தி திட்டம், அஸ்ஸாமில் பண்பாட்டு வளர்ச்சி மையம், டில்லியில் பன்னாட்டு விவேகானந்த பவுண்டேஷன், கேரளா, கொடுங்கல்லூரில் வேத தரிசன மையம், காஷ்மீரில் ஒரு மையம், தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா,அசாம், அருணாச்சல மாநிலங்களில் கிராம முன்னேற்ற பணிகள் நடக்கின்றன. நம் பண்பாட்டை மையமாக கொண்ட வளர்ச்சி என்பதே விவேகானந்த கேந்திரத்தின் முக்கியப் பணி. இதன் 210 கிளைகள் இந்தியாவின் 18 மாநிலங்களில் பணியாற்றுகின்றன. இளையோர் நன்னூல் விவாதக்குழு, யோகா வகுப்பு, பஜனை வகுப்பு நடத்தப்படுகிறது. நன்னூல் விற்பனையும் கேந்திரத்தின் பணிகளில் ஒன்று. கேந்திர பத்திரிகை, யுவபாரதி ஆங்கில இதழ்கள், விவேகவாணி தமிழ் இதழ், சென்னை வெளியீடு, மராத்தி, குஜராத்தி, இந்தி, அஸ்ஸாம், மலையாள பத்திரிகைகள் வெளியாகின்றன. இப்பணிகள் பொதுமக்களின் பொருளாதார ஆதரவுடன் நடக்கின்றன.

 

தமிழகத்தில் விவேகானந்த கேந்திரம்: கன்னியாகுமரி விவேகானந்தபுர வளாகத்தில் உள்ள பயிற்சி மையம், ஆயுட்கால, முழுநேர தொண்டர்கள், பல்திறன் படைத்த செயல்வீரர்கள், சமூக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அலையும் துறவி, சுவாமி விவேகானந்தர், ஏக்நாத்ஜி வாழ்க்கை வரலாறு, கிராமோதயம் பற்றிய கண்காட்சிகள் உண்டு. விடுதி வசதிகள், உணவுக் கூடம், மருத்துவமனை, வங்கி, அரங்கங்கள் தலைமையகத்தில் உள்ளன. ஆண்டுக்கு எட்டு முறை உடனுறை யோகப்பயிற்சி முகாம்கள் நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் கிளை மையங்கள் உள்ளன. குறைந்த விலை வீடுகட்டுதல், தண்ணீர் சேமிப்பு, பயோகாஸ், சமையலறை கழிவு எரிவாயு உற்பத்தி, நீலப்பச்சை பாசி மூலம் பால்வளம் பெருக்குதல், ஆளுமை வளர்ச்சி முகாம்கள் இத்துறையின் சிறப்பு பணிகள். இதற்கு உலகத்தர அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற திட்டம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுகிறது. சத்துணவு, பாலர் பள்ளிகள், மருந்தகங்கள், முதியோரை தத்தெடுத்தல், கண்முகாம்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்குப் பூஜைகள், நூற்றுக் கணக்கில் கல்லூரி, பள்ளிகள் கலந்து கொள்ளும் பண்பாட்டு பயிற்சியும் இத்துறையின் பணிகள் .

 

MVC Architecture

MVC Architecture

The aim of MVC architecture is to separate the business logic and data of the application from the presentation of data to the user. Following is the small description of each of the components in MVC architecture:

Model : The model represents the data of an application. Anything that an application will persist becomes a part of model. The model also defines the way of accessing this data ( the business logic of application) for manipulation. It knows nothing about the way the data will be displayed by the application. It just provides service to access the data and modify it.

View : The view represents the presentation of the application. The view queries the model for its content and renders it. The way the model will be rendered is defined by the view. The view is not dependent on data or application logic changes and remains same even if the business logic undergoes modification.

Controller : All the user requests to the application go through the controller. The controller intercepts the requests from view and passes it to the model for appropriate action. Based on the result of the action on data, the controller directs the user to the subsequent view.

 

 

What is the difference between Web Server and Application server?

What is the difference between Web Server and Application server?

Answer 1

Difference between AppServer and a Web server
(1) Webserver serves pages for viewing in web browser, application server provides exposes businness logic for client applications through various protocols

(2) Webserver exclusively handles http requests.application server serves bussiness logic to application programs through any number of protocols.

(3) Webserver delegation model is fairly simple,when the request comes into the webserver,it simply passes the request to the program best able to handle it(Server side program). It may not support transactions and database connection pooling.

(4) Application server is more capable of dynamic behaviour than webserver. We can also configure application server to work as a webserver.Simply applic! ation server is a superset of webserver.

Answer 2.

Web Server serves static HTML pages  or gifs, jpegs, etc., and can also run code written in CGI, JSP etc. A Web server handles the HTTP protocol. Eg of some web server are IIS or apache.

An Application Server is used to run business logic or dynamically generated presentation code. It can either be .NET based or J2EE based (BEA WebLogic Server, IBM WebSphere, JBoss).

A J2EE application server runs servlets and JSPs (infact a part of the app server called web container is responsible for running servlets and JSPs) that are used to create HTML pages dynamically. In addition, J2EE application server can run EJBs – which are used to execute business logic.

An Application server has a ‘built-in’ web server, in addition to that it supports other modules or features like e-business integration, independent management and security module, portlets etc.

Answer 3

A Web Server understands and supports only HTTP protocol whereas an Application Server supports HTTP,TCP/IP and many more protocols. Also many more features such as Caches,Clusters,Load Balancing are there in Application Servers which are not available in Web Servers. We can also Configure Application Servers to work as Web Server. In short, Applicaion Server is a super set of which Web Server is a sub set.

You can’t run EJB or any business logic in Javawebserver.  An application server should have the capability to run business logic in it. That’s why we can’t say that JWserver a application server.

The Web server:

A Web server handles the HTTP protocol. When the Web server receives an HTTP request, it responds with an HTTP response, such as sending back an HTML page. To process a request, a Web server may respond with a static HTML page or image, send a redirect, or delegate the dynamic response generation to some other program such as CGI scripts, JSPs (JavaServer Pages), servlets, ASPs (Active Server Pages), server-side JavaScripts, or some other server-side technology. Whatever their purpose, such server-side programs generate a response, most often in HTML, for viewing in a Web browser.

Understand that a Web server’s delegation model is fairly simple. When a request comes into the Web server, the Web server simply passes the request to the program best able to handle it. The Web server doesn’t provide any functionality beyond simply providing an environment in which the server-side program can execute and pass back the generated responses. The server-side program usually provides for itself such functions as transaction processing, database connectivity, and messaging.

While a Web server may not itself support transactions or database connection pooling, it may employ various strategies for fault tolerance and scalability such as load balancing, caching, and clustering—features oftentimes erroneously assigned as features reserved only for application servers.

Eg: Apache HTTP Server, Sun ONE Web Server, iPlanet Web Server

The application server:

As for the application server, according to our definition, an application server exposes business logic to client applications through various protocols, possibly including HTTP. While a Web server mainly deals with sending HTML for display in a Web browser, an application server provides access to business logic for use by client application programs. The application program can use this logic just as it would call a method on an object (or a function in the procedural world).

Such application server clients can include GUIs (graphical user interface) running on a PC, a Web server, or even other application servers. The information traveling back and forth between an application server and its client is not restricted to simple display markup. Instead, the information is program logic. Since the logic takes the form of data and method calls and not static HTML, the client can employ the exposed business logic however it wants.

In most cases, the server exposes this business logic through a component API, such as the EJB (Enterprise JavaBean) component model found on J2EE (Java 2 Platform, Enterprise Edition) application servers. Moreover, the application server manages its own resources. Such gate-keeping duties include security, transaction processing, resource pooling, and messaging.

Like a Web server, an application server may also employ various scalability and fault-tolerance techniques.

What is the difference between an application server and a Web server?

What is the difference between an application server and a Web server?

ATaking a big step back, a Web server serves pages for viewing in a Web browser, while an application server provides methods that client applications can call. A little more precisely, you can say that:

A Web server exclusively handles HTTP requests, whereas an application server serves business logic to application programs through any number of protocols.

Let’s examine each in more detail.

The Web server

A Web server handles the HTTP protocol. When the Web server receives an HTTP request, it responds with an HTTP response, such as sending back an HTML page. To process a request, a Web server may respond with a static HTML page or image, send a redirect, or delegate the dynamic response generation to some other program such as CGI scripts, JSPs (JavaServer Pages), servlets, ASPs (Active Server Pages), server-side JavaScripts, or some other server-side technology. Whatever their purpose, such server-side programs generate a response, most often in HTML, for viewing in a Web browser.

Understand that a Web server’s delegation model is fairly simple. When a request comes into the Web server, the Web server simply passes the request to the program best able to handle it. The Web server doesn’t provide any functionality beyond simply providing an environment in which the server-side program can execute and pass back the generated responses. The server-side program usually provides for itself such functions as transaction processing, database connectivity, and messaging.

While a Web server may not itself support transactions or database connection pooling, it may employ various strategies for fault tolerance and scalability such as load balancing, caching, and clustering—features oftentimes erroneously assigned as features reserved only for application servers.

The application server

As for the application server, according to our definition, an application server exposes business logic to client applications through various protocols, possibly including HTTP. While a Web server mainly deals with sending HTML for display in a Web browser, an application server provides access to business logic for use by client application programs. The application program can use this logic just as it would call a method on an object (or a function in the procedural world).

Such application server clients can include GUIs (graphical user interface) running on a PC, a Web server, or even other application servers. The information traveling back and forth between an application server and its client is not restricted to simple display markup. Instead, the information is program logic. Since the logic takes the form of data and method calls and not static HTML, the client can employ the exposed business logic however it wants.

In most cases, the server exposes this business logic through a component API, such as the EJB (Enterprise JavaBean) component model found on J2EE (Java 2 Platform, Enterprise Edition) application servers. Moreover, the application server manages its own resources. Such gate-keeping duties include security, transaction processing, resource pooling, and messaging. Like a Web server, an application server may also employ various scalability and fault-tolerance techniques.

An example

As an example, consider an online store that provides real-time pricing and availability information. Most likely, the site will provide a form with which you can choose a product. When you submit your query, the site performs a lookup and returns the results embedded within an HTML page. The site may implement this functionality in numerous ways. I’ll show you one scenario that doesn’t use an application server and another that does. Seeing how these scenarios differ will help you to see the application server’s function.

Scenario 1: Web server without an application server

In the first scenario, a Web server alone provides the online store’s functionality. The Web server takes your request, then passes it to a server-side program able to handle the request. The server-side program looks up the pricing information from a database or a flat file. Once retrieved, the server-side program uses the information to formulate the HTML response, then the Web server sends it back to your Web browser.

To summarize, a Web server simply processes HTTP requests by responding with HTML pages.

Scenario 2: Web server with an application server

Scenario 2 resembles Scenario 1 in that the Web server still delegates the response generation to a script. However, you can now put the business logic for the pricing lookup onto an application server. With that change, instead of the script knowing how to look up the data and formulate a response, the script can simply call the application server’s lookup service. The script can then use the service’s result when the script generates its HTML response.

In this scenario, the application server serves the business logic for looking up a product’s pricing information. That functionality doesn’t say anything about display or how the client must use the information. Instead, the client and application server send data back and forth. When a client calls the application server’s lookup service, the service simply looks up the information and returns it to the client.

By separating the pricing logic from the HTML response-generating code, the pricing logic becomes far more reusable between applications. A second client, such as a cash register, could also call the same service as a clerk checks out a customer. In contrast, in Scenario 1 the pricing lookup service is not reusable because the information is embedded within the HTML page. To summarize, in Scenario 2’s model, the Web server handles HTTP requests by replying with an HTML page while the application server serves application logic by processing pricing and availability requests.

Caveats

Recently, XML Web services have blurred the line between application servers and Web servers. By passing an XML payload to a Web server, the Web server can now process the data and respond much as application servers have in the past.

Additionally, most application servers also contain a Web server, meaning you can consider a Web server a subset of an application server. While application servers contain Web server functionality, developers rarely deploy application servers in that capacity. Instead, when needed, they often deploy standalone Web servers in tandem with application servers. Such a separation of functionality aids performance (simple Web requests won’t impact application server performance), deployment configuration (dedicated Web servers, clustering, and so on), and allows for best-of-breed product selection.

About the author

Tony Sintes is an independent consultant and founder of First Class Consulting, a consulting firm that specializes in bridging disparate enterprise systems and training. Outside of First Class Consulting, Tony is an active freelance writer, as well as author of Sams Teach Yourself Object-Oriented Programming in 21 Days (Sams, 2001; ISBN: 0672321092).

 

Mysql case sensitive

cd /etc/
vi my.cnf
in my.cnf add the following

lower_case_table_names=1